Thulli Eylunthathu Paattu- Geethanjali ,துள்ளி எழுந்தது பாட்டு-Song Lyrics



கீதாஞ்சலி

துள்ளி எழுந்தது பாட்டு
சின்ன குயில் இசை கேட்டு
சந்த வரிகளை போட்டு
சொல்லி கொடுத்தது காற்று
உறவோடுதான் அதை பாடனும்
இரவோடுதான் அரங்கேரானும்

-(துள்ளி எழுந்தது பாட்டு)


குயிலே ஒரு வானம்பாடி உனக்காக கூவுது
அழகே புது ஆசை வெள்ளம் அணை தாண்டி தாவுது
மலரே தினம் மாலை நேரம் மனம் தானே நோவுது
மாலை முதல் ..........
மாலை முதல் காலை வரை
சொன்னால் என்ன காதல் கதை
காமன் கணை எனை வதைக்குது

-(துள்ளி எழுந்தது பாட்டு)


அடியே ஒரு தூக்கம் போட்டு நெடு நாள் தான் ஆனது
கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது
நிலவே , பகல் நேரம் போலே நெருப்பாகக் காயுது
நான் தேடிடும் ம்ம்ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
நான் தேடிடும் ராசாத்தியே
நீ போவதா ஏமாற்றியே
வா வா கண்ணே இதோ அழைக்கிறேன்.......




Pookkalae Sattru Oyivedungal Tamil Lyrics



பூக்களே
சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்து விட்டாள்
அவள் வந்து விட்டாள்

ஹே ஐ என்றால்
அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள் தானா

ஹே ஐ என்றால்
அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள் தானா

ஐயோ என திகைக்கும்
ஐ என வியக்கும்

'' களுக்கெல்லாம்
விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்

பூக்களே
சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்து விட்டாள்
அவள் வந்து விட்டாள்

தின திக்கிட தினி நா
தின திக்கிட தினி நா
தின திக்கிட தினி நா
தினா நா தி
அஆ
தின திக்கிட தினி நா
நே நா
அஹ க் கா எ
கண்ணா
நீ.................இல்லை
நீ.................இல்லை
இந்த உலகில் உனை வெல்ல ஒருவன் இல்லை
உந்தன் அசைவுகள் யாவிலும் ஐ

விழி அழகு கடந்து
உன் இதயம் நுழைந்து
என் ஐம்புலன் உணர்ந்திடும் ஐ

இவன் பயத்தை அணைக்க
அவள் இவனை அணைக்க
அவள் செய்கையில் பெய்வது
அவள் விழியின் கனிவில் எந்தம் உலகம் பணியும்
சிறு நோய்யளவும் ஐயம்மில்லை

என் கைகளை கோர்த்திடு
ஐ விரலை

இனி தைத்து நீ வைத்திடு
நம் நிகழை

அவள் இதழ்களை நுகர்ந்துவிட
பாதை நெடுக தவம் புரியும்

பூக்களே
சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்து விட்டாள்
அவள் வந்து விட்டாள்

ஹே ஐ என்றால்
அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள் தானா

ஹே ஐ என்றால்
அது கடவுள் என்றால்
அந்த கடவுளின் துகள் அவள் தானா

ஐயோ என திகைக்கும்
ஐ என வியக்கும்

'' களுக்கெல்லாம்
விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்

நிர்விழ்ச்சி போலே நின்றவன்
நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனான்

என்னுள்ளே என்னை கண்டவள் 
யாரென்று என்னை காண செய்தாள்
கேளாமல் நெஞ்சை கொய்துதவள
சிற்பம் செய்து கையில் தந்தாள்

யுகம் யுகம் காண  
முகம் இது போதும்

புகழ் இடம் என்றே உந்தன்
நெஞ்சம் மட்டும் போதும்

மறு உயிர் தந்தாள்
நிமிர்ந்திட செய்தாள்
நகர்ந்திடும் பாதை எங்கும் வாசம் விசா வந்தாலே

பூக்களே
சற்று ஓய்வெடுங்கள்
அவள் வந்து விட்டாள்
அவள் வந்து விட்டாள்

ஹே ஐ என்றால்
அது அழகு என்றால்
அந்த ஐகளின் ஐ அவள் தானா

ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்
அந்த ஐகளின் ஐ அவன்  நீயா

ஐயோ என திகைக்கும்
ஐ என வியக்கும்

'' களுக்கெல்லாம்
விடுமுறையை
அவள் தந்துவிட்டாள்
அவள் வந்துவிட்டாள்