Un viligalil-Maan karate song lyrics

 உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே பெண்ணே

என் கனவினில் வந்த காதலியே
கண் விழிபதிற்குலே வந்தாயே
நான் தேடி தேடித்தான் அளஞ்சுடேன்
என் தேவதைய கண்டு புடிச்சுட்டேன்
நான் முழுசா என்னதான் கொடுத்துட்டேன்
நா உன்ன வாங்கிட்டேன்

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்ச போதுமே
வேற எதுவும் வேணமே நான் வாழவே

காற்று வீசும் திசை எல்லாம்
நீ பேசும் சதம் கேட்டேனே
நான் காற்றாய் மாறி போவேனே அன்பே
உன் கை விரல் தீண்டி சென்றாலே
என் இரவுகள் நீளும் தன்னாலே
இனி பகலே விரும்ப மாட்டேனே அன்பே
அழகான இந்த காதல் அன்பாலே நிஜமாச்சு
உயிரோடு உனதாக நம் காதல் கலந்தாச்சு
கலந்தாச்சு .. ஒத் ..

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணமே நான் வாழவே
நான் உன்ன ரசிச்ச போதுமே
வேற எதுவும் வேணமே நான் வாழவே

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே ..

உன் உயிரினில் கலந்த நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
வேற எதுவும் வேண்டாமே அன்பே ..

உன் விழிகளில் விழுந்த நாட்களில் நான்
தொலைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே பெண்ணே ..

உன் உயிரினில் கலந் a நாட்களில் நான்
கரைந்தது அதுவே போதுமேவே
எதுவும் வேண்டாமே அன்பே ..

Maanja -Maan karate song lyrics

 மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா
ஹே குச்சி ஐஸுல எச்சி வச்சவ பிச்சி என்ன தின்னா
ஹே ஹே ஹே கோலி கண்ணுல பீலிங் காட்டி தான் காலி காலி பண்ணா
ஹே பிக்காலியா ரோட்டுமேலே பாடவிட்டு
தக்காளியா என்ன உருட்டி விட்டா
ஹே நாஷ்டா துன்னுட்டு நீட்டா தூங்குவேன் நான்
கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்
தா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
….
ஹே மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
ஹே ஹே ஹே
ஹே மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
ஹே ஹே ஹே மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா

ஒ மாமா Come to my baby won’t you come right now
We can fed it out in the sun
We can burn it up and heat it up
and take it down gonna be crazy am super fun
ஒ மாமா Come to my baby won’t you come right now
We can fed it out in the sun
We can burn it up and heat it up
and take it down gonna be crazy am super fun

ஒன் பிட்ச் கேட்ச்சில காதல் பிட்ச்சில காஜி ஆடி நின்னேன்
லா பால் ஒண்ணுல மிடில் ஸ்டம்ப்புல ஏண்டி போல்டு பண்ண
ஹே யாக்கர் ஏத்தினேன் யாத்தே செக்சியா சிக்சர் தூக்கி வுட்டா
ஹே ஹே ஹே லோட்டாங்கையில நெஞ்ச கிழிச்சு தான் காமடி ஆக்கி புட்டா
டும்மாங்கோலியா நான் இங்க நின்னேன்
கும்பிட்டு போனா நான் என்ன பண்ணேன்
ஓடு கைத நாங்க பீட்டரு
நீ மைதா கோந்து போஸ்ட்டறு
அவ்ளோதான் நம்ம மேட்டரு அட நான்
கொய்யால இப்ப காதல் வந்து ஆடுறேன்
தா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
….
மாஞ்சா போட்டு தான் நெஞ்சாங்கூட்டுல பட்டம் விட்டு போனா
மாங்கா மண்டையில் பூங்கா செஞ்சு தான் காதல் நட்டு போனா
ஒ மாமா Come to my baby won’t you come right now
We can fed it out in the sun
We can burn it up and heat it up
and take it down gonna be crazy am super fun
ஒ மாமா Come to my baby won’t you come right now
We can fed it out in the sun
We can burn it up and heat it up
and take it down gonna be crazy am super fun
தா தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா
தசும்த கிட்ட த தா தசும்த கிட்ட த தா

Royapuram peteru-Maan karate song lyrics

ஏ ராயபுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு
ஏ சவுண்ட எத்துபா
ஏ ஊட்டுக்குள்ள வெத்து தான் எரியால கெத்து தான்
ஏ கமான் ஏ கமான் ஏ கமான் கமான் கமான் கமான் கமான்
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல உங்க வீட்டு புள்ளயினு சொல்லுறனே
நாங்க எல்லாருமே சென்னையோட செல்லமுன்னு சவுண்டாதான் சொல்லுவேனே
ஆறு வேளை சோறு தின்னு ஆல் டைமு ஊரை சுத்தும் ஆம்பிள சிங்கம் தானே
ப்ரெண்ட்சுக்காக பல ப்பிகருங்கள கழட்டி விட்ட அக்மார்க்கு தங்கம் நானே ஆமா

ஆ உதார் உதார் உதார் உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபார் டுபார் டுபார் டுபார் டுபாகூரு பீட்டரு
ஆ உதார் உதார் உதார் உதார் உதார் உட்றான் பீட்டரு
ஆ டுபார் டுபார் டுபார் டுபார் டுபாகூரு பீட்டரு
ஒரே டைம்ல ரெண்டு மாங்கா அடிக்க போறான் பீட்டரு
அடிக்க போறான் பீட்டரு இன்னும் கொஞ்சம் பில்ட் அப் பண்ணு
பல்பு வாங்கி பல்பு வாங்கி ஆயிபுட்டான் ஜோக்கரு
இத கேளு
ஹே ஸ்கூல் தேவையில்ல காலேஜ் தேவையில்ல
பாடம் கத்து தர லைப்பு மட்டும் போதுமே
வேலை வேணாமே காசும் வேணாமே
பசங்க கூட சுத்தும் நட்பு மட்டும் போதுமே
பப்பும் தேவையில்ல கிளப்பும் தேவையில்ல
குத்தும் கானா பாட்டும் கேட்டா மட்டும் போதுமே
ரம்மு வேணாமே தம்மு வேணாமே
லவ்வு பண்ண ஒரு பொண்ணு மட்டும் போதுமே
நாங்க எங்க வீட்டு புள்ள இல்ல உங்க வீட்டு புள்ளயினு சொல்லுறனே
நாங்க எல்லாருமே சென்னையோட செல்லமுன்னு சவுண்டாதான் சொல்லுவேனே
ஆறு வேளை சோறு தின்னு ஆல் டைமு ஊரை சுத்தும் ஆம்பிள சிங்கம் தானே
ப்ரெண்ட்சுக்காக பல ப்பிகருங்கள கழட்டி விட்ட அக்மார்க்கு தங்கம் நானே
நான் ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் ராயபுரம் பீட்டரு
ஆ எறங்கு ஆ எறங்கு ஆ எறங்கு ஆ எறங்கு
எறங்கிட்டேன் எறங்கிட்டேன் எறங்கிட்டேன்
ஏ குத்து ஏ குத்து ஏ குத்து ஏ குத்து
கொல குத்து மரண குத்து கொல குத்து மரண குத்து
ஏ ராயபுரம் பீட்டரு ரவுசு இவன் மேட்டரு
நான் ராயபுரம் பீட்டரு ரவுசு என் மேட்டரு
ஏ ஊட்டுக்குள்ள வெத்து தான் எரியால கெத்து தான்
அட பசங்கன்னாலே கெத்து தானே பா
குத்து கும்மாங்குத்து
நான் ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
நான் நான் ராயபுரம் பீட்டரு
ராயபுரம் ராயபுரம் நான் நான் ராயபுரம்
ராயபுரம் பீட்டரு
ஹ ஹ … சோக்கு மா ஒகே பாய்

Open the Taasmac,Maan Karate song Lyrics

சரி சரி சரிகம பதநிசரி
மப மப மபதநி தநிதபம
தண்ணி அடிச்சா தப்பாமா திட்ராமா உங்கப்பாமா ஏமா

சரி சரி சரிகம பதநிசரி
மப மப மபதநி தநிதபம
தண்ணி அடிச்சா தப்பாமா திட்ராமா உங்கப்பாமா ஆமா
மனசே என் மனசே என் உயிரே என் உயிரே
கடை கடையா தேடுறேண்டி கையில பாட்டிலு மாட்டுலடி
கையில பாட்டிலு மாட்டுலடி ஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி
மனசே என் மனசே என் உயிரே என் உயிரே
கடை கடையா தேடுறேண்டி கையில பாட்டிலு மாட்டுலடி
கையில பாட்டிலு மாட்டுலடி ஒரு கட்டிங்க கண்ணுல காட்டுலடி
ஏ Open the Tasmac ஏ Open the Tasmac
ஏ Open the Tasmac ஏ Open the Tasmac
ஏ Don’t Close The Tasmac மா
Atleast Open the Back Dooru
ஏக் தோ தீன் சார்

ஆமா …

அய்ய யையோ அய்ய யையோ யோ டுபாக்கூரு பீட்டருடா
சுட்டு போட்டு புடிச்சுட்டாண்டா சூப்பரான பிகர தான்
ஆ ஆ..
அம்மம்மம்மம் அம்மம்மம்மா பேச கொஞ்சம் காட்டுமா
பரீட்சைக்கு போகாமலே ஆயிடுவான் பாசுமா
அய்டெக்சு மைய்ய போட்டு அவன் மனச மாத்திட்டே
ஐநாக்சு தேட்டருளே படத்த ஓட்டிட்டே
வாலில்லா காத்தாடியா வானத்திலே பறக்குறேன்
வாரத்திலே எட்டு நாளு தண்ணில மெதக்குறேன்
மை பில்டிங்கு கொஞ்சம் ஸ்ட்ராங்குமா
ஆனா பேஸ்மென்ட்டு ரொம்ப வீக்குமா
இல்ல இல்ல பில்டிங்கு கொஞ்சம் வீக்குமா
ஆனா பேஸ்மென்ட்டு ரொம்ப ஸ்ட்ராங்குமா
அட்றா
ஏ Open the Tasmac ஏ Open the Tasmac
ஏ Open the Tasmac ஏ Open the Tasmac
ஏ Don’t Close The Tasmac மா
Atleast Open the Back Dooru
ஏக் தோ தீன் சார்

Sex Baby, Come and Touch Me
ஏக் துஜே கே லியே
You and Me
நாதிர் தானா திரனானா
செய்யலாமா கம் மாமா
வா முனிமா வா முனிமா வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பற தா
Sex Baby, Come and Touch Me
ஏக் துஜே கே லியே
You and Me
நாதிர் தானா திரனானா
செய்யலாமா கம் மாமா
வா முனிமா வா முனிமா வா முனிமா வா
ஏ இஷ்ட லக்கடி லாலா சுந்தரி கோலா கொப்பற தா
அய்ய யையோ Open the Tasmac Don’t Close The Tasmac
எக்கோ Open the Tasmac Don’t Close The Tasmac
ஏ Open the Tasmac மா

Darling Dambakku-Maan Karate Lyrics

டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டா டா டா டா

பாவி பயல
இவ உயிர் மூச்சுல
கடை போடுற ஓயாம

ஆவி புகையா
இவ அடி நெஞ்சுல
விளையாடுற போகாம

ஆ...
நான் புவியிலதான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதுடா

ஓ..
உன் நினைவுலதான்
நான் குடியிருந்திடத் தான்
என தெரியுதடா

ஆ...ஆ...அ...

ஏய்
ஆத்தாடி தலகாலு
புரியாம
பாத்தேனே உன்ன நானும்
தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே
விலகாம

ஹேய்...ஹேய்...

டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டா டா டா டா

டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டா டா டா டா

ஹேய்...
கோடி சென்மம் எடுத்தாலும்
ஒன்ன சேரும் வரம் கேப்பேன் நான்
ஓஹோ...ஒஹோ...ஒஹோ...

ம்...
ஊரு கண்ணு படுமேன்னு
உசுரோட அடகாப்பேன் நான்
ஓஹோ...ஒஹோ...ஒஹோ...

ஹோய்...ஹோய்..ஹோய்
நீருக்குள்ள நிலவாக
நனையாம ஒன்ன பாப்பேன் நான்
ஓஹோ...ஒஹோ...ஒஹோ...

ஹேய்...
கோடை வெயில் அடிச்சாலும்
உடல் வேர்க்க விடமாட்டேன் நான்
ஓஹோ...ஒஹோ...ஒஹோ...

அந்த வானம் வத்தும் வரை
இந்த பூமி சுத்தும் வரை
உன்னை காதல் செஞ்சிடுவேன்
தன்னால...ஹேய்..

கண்ணில் காட்சி உள்ள வரை
கண்ணை மூடி செல்லும் வரை
உன்னை காத்து வச்சிருப்பேன்
அன்பால ...ஹா..ஹ...

ஆத்தாடி தலகாலு
புரியாம
பாத்தேனே உன்ன நானும்
தயங்காம
காத்தோட காத்தாக கைகோர்த்து
நடப்பேனே
விலகாம
ஹேய்...ஹேய்..ஹே

ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி

ஹா..ஹா..
பாவி பயல...
பாவி பயல...
பாவி பயல...
இவ உயிர் மூச்சுல
கடை போடுற ஓயாம

டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டா டா டா டா

டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டார்லிங் டம்மக்கு
டா டா டா டா